tag:blogger.com,1999:blog-6884924.post108576830090480810..comments2023-06-13T04:53:18.659-07:00Comments on Mey: நூலகம்Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6884924.post-1086014872276303182004-05-31T07:47:00.000-07:002004-05-31T07:47:00.000-07:00நியாயமான ஏக்கமே. எனது சொந்த அனுபவம் கொஞ்சம் வித்தி...நியாயமான ஏக்கமே. எனது சொந்த அனுபவம் கொஞ்சம் வித்தியாசம். செமஸ்டருக்கு 15 நாட்கள் முன்னர் மட்டும் கல்லூரி நூலகம் சென்று வந்து பழக்கம். காரைக்குடியில் 2 முறை மெம்பராகியும் பொது நூலகத்தை சரியாகப் பயன்படுத்த முடியவில்லை. எனக்கும் நூலகத்திற்கும் ஏனோ ஏழாம் பொருத்தம். இன்று வரை.<br /><br />ஞானம்.Vanthiyathevanhttps://www.blogger.com/profile/13950291478217501072noreply@blogger.com