மணிரத்தினமும் , இராமநாராயணனும் சேர்ந்து இயக்கிய படம் மாதிரியான ஒரு கலைக் கூத்து.ஆளாளுக்கு மாறி மாறி பேசுவதிலும்,தட தட வென மாறும் காட்சிகளிலும் , மிக கவனமாக கூர்ந்து கேட்டு / பார்த்து புரிந்து கொள்வதற்காக நுனி இருக்கையில் அமர்ந்து பார்க்க வைத்து விட்டது இந்த படம்.( திரையரங்கில் வேறு யாரும் சிரிக்கும் போது , நாம் மட்டும் சிரிக்காமல் இருத்து விடக் கூடாது பாருங்கள்!!!).கடைசியில் பிரபு தேவா மாதிரி உடம்பை வளைத்து நெளித்து திருடும்"இரவு நரி" வில்லனுடன் , எல்கேஜி தனமாக நீ பெரிய திருடனா , நான் பெரிய திருடனா என்று மோதி சப்பென்று முடிந்து விட்டது.எனினும் ஒரு வித்தியாசமான கமல்தனமான படம்.
ஜுலியா "ப்ரெட்டி ஓல்ட் உமன்" ஆகிவிட்டார்.
Thursday, December 23, 2004
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
//வித்தியாமன கமல்தனமான படம்.//
:-) :-) :-) :-)
அது ஒரு cool படம் தலைவா, அப்படியெல்லாம் சொல்லாதீங்க...க்ளூனியும் சோடர்பர்கும் விட்ட பணத்தையெல்லாம் எடுப்பது ஓஷன்ஸ் இலவனிலும் ட்வல்விலும்தான்...பாவம் பொழைச்சுப் போகட்டும்.
அடாடா கமலை விடமாட்டீகளேப்பா...
;-)
Post a Comment