மலையைக் குடைந்த
ஓடை
மௌனமாகும்
மண்ணின் மடியில்
கருங்குகை
கரைந்தெடுத்த
கனிமங்கள்
கரை சேர்க்கும்
நிலவியலை
நிதம் செதுக்கும்
பசுமையைப்
பண்படுத்தும்
எனினும்
நொடி நேரம்
சுவம் கொளாது
பிரிந்து செல்லும்
விதிகளுக்கு அடங்காத
வீர்யம் பிறழாது
மீண்டும்
விண் நோக்கும்
Monday, July 31, 2006
Thursday, July 20, 2006
காய்ந்த மரம்
தளும்பும் குளம்
தரை சேர்த்த மரம்
இருந்த இடம்
முகில் முகரும்
உயரம் எனினும்
மிதந்தது போதும் என
கரையில் காய்வது
கால்களுக்கு ஒய்வு தரவா?
இல்லை! எண்ணத்திற்கு ...?
Sunday, July 02, 2006
டென்மார்க் - சில புகைப்படங்கள்
டென்மார்க் - சில புகைப்படங்கள்
கடற்கன்னி | காவலர் மாற்ற அணிவகுப்பு |
குளிர்கால அரண்மணை | மாலுமிகளின் பழைய உல்லாசபுரி |
கன்னி முரசு | கிரிஸ்டியன்போர்க் அரண்மனை |
Subscribe to:
Posts (Atom)