Thursday, March 03, 2005

கொடுத்து சிவந்த கரங்கள்

சிலேட் பத்திரிக்கை சென்ற வருட சிறந்த அமெரிக்க வள்ளல்களைப் பற்றி பட்டியலிட்டுள்ளது.
http://www.slate.com/id/2112691
முதலிடத்தில் இருப்பது... வேறு யாராக இருக்க முடியும்?. அடுத்த இடத்திலிருப்பதும் அவரின் தோழர் தான்.நான் எதிர்பார்த்த பல பெரும் தலைகள் இதில் இல்லை ( நான் உள்பட :) ).

இந்தியாவில் இப்படி வெளிப்படையாக பட்டியல் அறிவித்தால் நன்றாக இருக்கும்.
தமிழகத்தில் நம்ம தலைவர் தான் முதலிடம் பிடிப்பார் என்று நினைக்கிறேன்.


உபரி தகவல்( டெய்ல் பீஸ் ?)
உலகம் சுற்றிய வாலிபன் http://msnbc.msn.com/ID/7075972

2 comments:

Mookku Sundar said...

கதவுsக்கு தமிழ் தெரியுமா..??

ப்ளாக் லிங்க் அனுப்பட்டுமா..?? :-)

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

மெய்யப்பன், நம்மவர்கள் இடது கை கொடுப்பது, வலது கைக்கு தெரியக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள், அதணால் தான் பட்டியல் வெளியிட வில்லையோ என்னவோ?