Tuesday, June 28, 2005

தமிழனும் தண்டவாளமும்


தமிழனும் தண்டவாளமும் Posted by Hello

3 comments:

Mookku Sundar said...

இன்னொரு "கள்ளக்குடி" போராட்டமா..??

எங்க எடுத்தது..??

Mey said...

சென்ற வார இறுதியில் தங்கியிருந்த லார்ராபீ (Larrabee) முகாமிற்கு அருகில் இருந்த தண்டவாளத்தை பார்த்தவுடன் ,
தலை வைத்து படுத்து படமெடுத்துக் கொள்ள தோன்றியது.

குழலி / Kuzhali said...

அது சரி, பக்கத்தில் இரண்டு பேர் ஏன் ஓடுகின்றனர் எனத்தெரிகின்றதா? அந்த பக்கமா கிழக்கே போகு ரயில் வருது அதான்... பொழச்சிக்கிட்டீங்கதானே... ஹி ஹி