Tuesday, July 26, 2005

நம்பிக்கை

நாளை
வரும் மரணம்
எனும் நம்பிக்கை
தூண்டும் எனை
நன்றே வாழ்ந்து விட
இன்று!!

பி.கு எனக்கு போட்டி , பரிசு இதிலெல்லாம் நம்பிக்கை :) இல்லை என்றாலும், 'நம்பிக்கை' என்ற தலைப்பு எழுத தூண்டிவிட்டது.

3 comments:

NambikkaiRAMA said...

இப்படியெல்லாம் பிகு பண்ணக்கூடாது.
உங்க பி.கு பற்றி சொன்னேன்.

NambikkaiRAMA said...

நண்பரே! தப்பா நினைச்சிடாதீங்க சும்மா டமாசுக்குத்தான் பி.கு. பற்றி கமெண்ட் செய்தேன்.

Mey said...

நீங்கள் சொன்னது மிகவும் சரி. சீச்சீ இந்த பழம் புளிக்கும் கதை தான்.

To refuse awards is another way of accepting them with more noise than is normal.
- Peter Ustinov