
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் , அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் டீம்மைச் (தாமரை) சேரும்.வாழ்க்கையில் வாங்கிய முதல் வெற்றி கோப்பை.
கம்பெனி பிக்னிக் வாலிபால் போட்டி முதல் பரிசு ( ஊதா பிரிவு)

பி.கு: நம்பிக்கை கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment