Thursday, May 04, 2006

இது என்ன?


இது என்ன?Posted by Picasa

இங்கே என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று தெரிகிறதா?
தெரியுது,ஆனால் புரியவில்லை என்று கடிக்க வேண்டாம்.ஐராவதம் மகாதேவன் அவர்களை தேடி போகவும் வேண்டாம்.

5 comments:

மாயவரத்தான் said...

நாலெழுத்து... அ.தி.மு.க.!?!

Mey said...

தமிழ் பிராமிக் கல்வெட்டாய்வு படிக்கப் போய் ஆதிச்சநல்லூர் மாதிரி நம்ம தாழியில் பெயரை எழுதி வைக்கத்தான் இந்த முயற்சி.

அடுத்து இணைய தளத்தின் முகவரியையும் இதில சேர்த்திடணும்.

Anonymous said...

I understand this could be one of the an ancient scripts, but do you know how old is this?

-Anandh

Anonymous said...

I understand this could be one of the ancient scripts to represent some object or name. Do you know how old is this script?

Mey said...

From http://www.ancientscripts.com/brahmi.html this belongs to 5th century BCE to 4th century CE.

I also just read that CE stands for "Common Era." It is a relatively new term that is experiencing increased usage and is eventually expected to replace AD.BCE stands for "Before the common era." It is eventually expected to replace BC