Monday, August 20, 2007

அசோக மரம்

ஞானம் பெற
போதி மரம்
தேவையில்லை
போதும் எனக்கு
அசோக மரம்!

சாலையெங்கும்
காத்திருக்கும்
அதுவே எனக்கு
அரச மரம்!!

1 comment:

திகழ்மிளிர் said...

அது எப்படிங்க உங்களால் இப்படி இயல்பாக கவிதை எழுத முடிகிறது?