Wednesday, November 30, 2005

மூணாம் கிளாஸ் கவிதை

நாம எழுதறது எப்பவுமே மூன்றாம் தர கவிதைதானே , இதில தலைப்பு என்னத்துக்கு மூணாம் கிளாஸ் கவிதை என்ற கேள்வி நியாயம் தான்.
இது நான் தத்துபித்துன்னு எழுதினது கிடையாது. மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகள் , பள்ளியில் நடந்த "Reflections" என்ற தலைப்பில் நடந்த கலைப் போட்டியில் பங்கு பெற்று

எழுதியது. போட்டியில் பங்கு பெற்றவர்களில் முக்காலே மூணு விசம் பேர் ஓவியம் வரைந்திருந்த போது , கவிதை எழுதின ஒரே ஒரு ஆளு , நம்ம வாரிசு தான்.

Earth , dear Earth
Hope you like
you're Birth !

I Wonder
what it feels like
Covered in Dirt !!

You look so beautiful
And different too!

I wonder
Almost everything about you !!

I bet everyone
loves you And
wonders about you too!!!

Reflections judge comments:
The use of rhyme in this work was quite successful. Earth/Birth and then the use of "dirt" on the following line of the

couplet show and ability to be flexible with rhyme and was excellent.

பரிசு - அப்பா மாதிரி தான் :) !!!

5 comments:

rajkumar said...

Mey,

I am very happy to see this.

Convey my love to her.

Attempting to compose a rhyme at this young age is phenomenal.

Anbudan

Rajkumar

Mey said...

Thanks Raj

மதுமிதா said...

ரைம் மட்டுமில்ல
சொன்னவிதம் அருமைங்க.
மூணாங்கிளாஸ் கவிதைன்னா முன்னூறு சூப்பர்போடலாம்

பரிசு - அப்பா மாதிரி தான் :) !!!
இது புரியலியே

Mey said...

கடமையை செய். பரிசை எதிர்பாராதே ( ஏன்னா , கிடைக்காது :) ) என்பது நம்ம வாழ்மொழி. அது படியே
"பங்கு பெற்ற" பட்டயம் மட்டும் கிடைத்தது.
ஆனாலும் பொதுவா மின்னும் நிலவுதான் குழந்தைகளுக்கு பிடிக்கும் என்று நினைத்திருந்த போது , மண்ணைப் பத்தி
எழுதினது பெருமையா இருந்தது.

Anonymous said...

thought-provoking, mootable pv. just my thoughts, well anyways gl & be chipper is what i say