Monday, July 26, 2004

வலைப்பூ

ஈழநாதனின் நீல நிலவு பரிசு கேள்விக்கு சிரத்தையாக கூகிளில் தேடி பதில் சொன்னதற்கு பரிசாக ( வேறென்ன காரணம் இருக்க முடியும்?) , வலைப்பூ ஆசிரியராக இந்த வாரம் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.


இந்த வார பதிவுகள் வலைப்பூவில்.




1 comment:

Chandravathanaa said...

செட்டி நாட்டு ஸ்பெஷல் உங்கள் தளத்தில் தொடர வேண்டும்.

நட்புடன்
சந்திரவதனா