Monday, May 31, 2004

பட்டாம் பூச்சி

கனவில் வந்த
பட்டாம் பூச்சி
கண்டதோர் கனவு !

கனவில் அது
மனிதானக
பட்டாம் பூச்சி
கனவு கானும் மனிதனாக !

நான்
மனிதனா?
பட்டாம் பூச்சியா?

எது கனவு?
எது நிஜம்?
கவிதைக் குறிப்பு
ஹாங்காங்கில் ஒரு உணவு விடுதியில் கேட்ட சீன க(வி)தையின்
தமிழாக்கம் இது.

1 comment:

Mookku Sundar said...

பட்டாம்பூச்சிக்கு மனிதப் பிறவி உன்னதம். மனிதனுக்கு பட்டாம்பூச்சி உன்னதம். எனவே இரண்டுமே இடை நிலையில் தான் இருக்கும்.